Trending News

ஜனாதிபதியுடன் எவ்வித விரோதப் போக்குகளும் இல்லை

(UTV|COLOMBO)-உலகில் முதற்தடவையாக ஒரு நாட்டிலுள்ள இரண்டு பிரதான எதிர்க் கட்சிகள் இணைந்து கூட்டமைத்து நாட்டை நிருவகித்து வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வியட்நாமில் வைத்து வெளிநாட்டு ஊடகமொன்றிடம் கூறியுள்ளார்.

கூட்டணியாகவுள்ள பிரதான கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் முறுகல் நிலை இருப்பதாக ஊடகங்களில் வௌியாகின்ற கருத்து குறித்த பிரதமரிடம் கேட்கப்பட்ட போது, அவ்வாறான விரோதப் போக்குகள் எதுவும் இல்லை என்றும் பிரதமர் பதிலளித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

600 கடிதங்களுடன் கைது செய்யப்பட்ட 3 பேருக்கும் பிணை

Mohamed Dilsad

இலங்கையில் நடைபெறும் போட்டிகளில் கட்டாயம் நாம் வெற்றி பெற வேண்டியுள்ளது – திமுத்

Mohamed Dilsad

Met. Department warns showers and rough seas

Mohamed Dilsad

Leave a Comment