Trending News

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸில் போக்குவரத்துக்கு பாதிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு, மைட்லேண்ட் பிளேஸ் வீதியில் தற்போது வாகனப் போக்குவரத்துக்கு பெரிதும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பொது நிர்வாக அமைச்சுக்கு அருகில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற ஆர்ப்பாட்டம் காரணமாகவே அவ்வீதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளத.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்தின் பிரதான திருப்பு முனை – அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன

Mohamed Dilsad

ஜெர்மனியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் – சிறுவன் உள்பட 3 பேர் பலி

Mohamed Dilsad

ஹொரண இறப்பர் தொழிற்சாலை முகாமையாளர் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment