Trending News

தொடரும் அரசியல் கைதிகளின் உணவு தவிர்ப்பு போராட்டம்

(UTV|COLOMBO)-அனுராதபுரம் சிறையில் உணவுத் தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டம் இன்று 5வது நாளாகவும் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தங்களை விடுவிக்குமாறு அல்லது புனர்வாழ்வளிப்புக்கு உட்படுத்துமாறு கோரி இந்த போராட்டம் இடம்பெறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளில் ஒருவர் சுகவீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் மாநாட்டின் தலைமைத்துவம், ஜனாதிபதிக்கு

Mohamed Dilsad

උගන්ඩාවේ මුදල් සඟවා ඇතැයි අසත්‍ය ප්‍රකාශ කළ අයට වැඩ වරදින ලකුණු – නාමල් රාජපක්ෂගෙන් පාර්ලිමේන්තුවට පනතක්

Editor O

UPDATE-மாத்தறை துப்பாக்கி பிரயோகத்தில் பிரதான சந்தேக நபர் கைது

Mohamed Dilsad

Leave a Comment