Trending News

ரூ. 87க்கு மேல் கோதுமை மா விற்றால் கடும் சட்டநடவடிக்கை

(UTV|COLOMBO)-கோதுமை மாவின் விலையை அதிகரித்து விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளுமாறு நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பணிப்புரை வழங்கியுள்ளார்.

ஆகக்கூடிய விலையாக 87 ரூபாவுக்கு மேல் கோதுமை மாவை விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் எந்தவித எழுத்துமூலமான அறிவித்தலுமின்றி, கோதுமை மாவின் விலையை 05 ரூபாவினால் அதிகரித்த நிறுவனத்துக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

-ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New policy for appointments and transfers of teachers

Mohamed Dilsad

இன்று மற்றும் நாளை பாடசாலைகளுக்கு பூட்டு

Mohamed Dilsad

விமலின் உண்ணாவிரதம் தொடர்கிறது

Mohamed Dilsad

Leave a Comment