Trending News

சிகரட் தொகையொன்றை வைத்திருந்த இந்திய நாட்டவர் கைது

(UTV|COLOMBO)-அனுமதிபத்திரம் இன்றி வௌிநாட்டு சிகரட் தொகையொன்றை வைத்திருந்த நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட குறித்த நபர் இந்திய நாட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபரிடம் இருந்து 360 சிகரட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக விமான நிலைய காவற்துறையினர் தெரிவித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உள்ளூர் கிழங்கு செய்கையை மேம்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

British Parliamentarian urged to quit over holidays funded by Sri Lanka

Mohamed Dilsad

மூன்று கால்கள் வெட்டப்பட்ட நிலையில் சிறுத்தையின் உடலம் மீட்பு

Mohamed Dilsad

Leave a Comment