(UTV|COLOMBO)-மாரவில ஆதார மருத்துவமனையின் நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதன் கனிஷ்ட ஊழியர்கள் தற்போதைய நிலையில் சேவையில் இருந்து விலகி ஈடுபட்டுள்ளனர்.
இவர்களின் 8 பேர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள நீர்த்தாங்கியின் மீதேறி எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]