Trending News

நாளை முதல் அதிகரிக்கும் மழை

(UDHAYAM, COLOMBO) – நாளை முதல் நாட்டின் தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேற்கு , சப்ரகமுவ மத்திய மற்றும் தென்மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படலாம் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலும் கடற்கரையோரங்களிலும் சீரான காலநிலைநிலவும் என்றும் திணைகளம் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

 187 route Private buses on strike

Mohamed Dilsad

‘White Island’ என்ற தீவிலுள்ள எரிமலையொன்று வெடிப்பு

Mohamed Dilsad

ජලාශ කිහිපයක වාන් දොරටු විවෘත කරයි

Editor O

Leave a Comment