Trending News

சில் துணிகளை விநியோக சம்பவம்-லலித் வீரதுங்க மற்றும் அனுஷ பெல்பிடவின் மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 12ம் திகதி

(UTV|COLOMBO)-சில் துணிகளை விநியோகம் செய்த சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோரின் மேன்முறையீட்டு மனுவை எதிர்வரும் 12ம் திகதி விசாரணைக்கு எடுக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

அந்த மனு நீதிபதிகளான தீபாலி விஜேசுந்தர மற்றும் அசல வெங்கப்புலி ஆகியொர் முன்னிலையில் இன்று அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Anuradhapura District – Postal Votes

Mohamed Dilsad

போட்டிக்காக இலங்கை வந்த பிரித்தானிய வீரர் பலி

Mohamed Dilsad

Syria war: Eastern Ghouta bombing ‘beyond imagination’

Mohamed Dilsad

Leave a Comment