அளுத்கம – தர்கா நகரை சுற்றி விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
(UTV|COLOMBO) அளுத்கம – தர்கா நகருக்கு அண்டிய பகுதிகளில் தற்போதைய நிலையில் விசேட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மேலும் காவற்துறையினர், விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணவத்தினர் இணைந்து இந்த தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்....