எல்.ரி.ரி.ஈ. அமைப்பை ஊக்குவிப்பது எனது நோக்கமில்லை-விஜயகலா
(UTV|COLOMBO)-யாழ். மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மஹேஷ்வரனிடம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் தொடர்பான விசாரனைப் பிரிவு நேற்று (24) மூன்று மணி நேரம் வாக்கு மூலம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எல்.ரி.ரி.ஈ. அமைப்பை...