Trending Newsகடும் காற்றுடன் மழைMohamed DilsadJuly 12, 2018July 12, 2018 by Mohamed DilsadJuly 12, 2018July 12, 2018030 (UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுற்றியுள்ள கடற்பிரதேசங்களின் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, நாட்டின் ஊடாக மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற்றர் வேகத்தில்...