Tag : கிரேன்பாஸில் கட்டிடம் இடிந்து விபத்து

Trending News

கிரேன்பாஸில் கட்டிடம் இடிந்து விபத்து

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-கொழும்பு – கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உடைந்து வீழ்ந்த கட்டிட இடிபாடுகளில் சிலர் சிக்குண்டுள்ளதாக கிரேன்பாஸ் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். இடிபாடுகளில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ள...