Tag : சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 2 ஆவது இடம்

Trending News

சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கைக்கு 2 ஆவது இடம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-உலக அமைதிச் சுட்டெண் 2018 இன் படி தெற்காசியாவில் சமாதானம் நிலவும் நாடுகளின் வரிசையில் இலங்கை இரண்டாவது இடத்துக்கு தெரிவாகியுள்ளது. முதலாவது இடம் பூடானுக்கு கிடைத்துள்ளது. 163 உலக நாடுகளில் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தகவல் பெறப்பட்டுள்ளது. இந்த...