Tag : சுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி

Trending News

சுற்றுலா படகு மூழ்கியதில் 8 பேர் பலி

Mohamed Dilsad
(UTV|AMERICA)-அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரி சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. இந்த ஏரியில் படகில் சென்று பயணிப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு 30க்கும்...