Tag : தான்சானியா படகு கவிழ்ந்த விபத்தில் 224 பேர் பலி

Trending News

தான்சானியா படகு கவிழ்ந்த விபத்தில் 224 பேர் பலி

Mohamed Dilsad
(UTV|TANZANIA)-தான்சானியா நாட்டின் விக்டோரியா ஏரியில் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 224 ஆக அதிகரித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்....