Tag : துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் மீட்பு

Trending News

துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் ஒருவர் மீட்பு

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-ஹபராதுவை, அகுரஸ்ஸ வீதி, பிலான பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். காயங்களுடன் நபர் ஒருவர் விழுந்து கிடப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி குறித்த நபர் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்....