Tag : தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள்

Trending News

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-தெற்காசிய கனிஷ்ட மற்றும் பயிலுனர் மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள் பங்கேற்கவுள்ளன.   இந்த போட்டி மாலைதீவில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.   இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம்;;...