பரீட்சைக்கு கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடை வழங்கிய ஆசிரியையும் மாணவனும் கைது
(UTV|COLOMBO)-நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையில் கைத்தொலைபேசி குறுஞ்செய்தி மூலம் விடைகளை வழங்கிய பெண் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பரீட்சையில் கைதொலைபேசியை பயன்படுத்திய குறித்த மாணவனும் கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொட...