விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை
(UTV|COLOMBO)-இயற்கை உரத்தை பயன்படுத்தி தேசிய பாரம்பரிய நெல் உற்பத்தியை மேற்கொள்ளும் விவசாயிகளின் உற்பத்திக்கு காப்புறுதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாய காப்புறுதிச் சபை இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக, விவசாயிகளுக்கு தெளிவுபடுத்துவதற்கான நடவடிக்கை...