வேதன அதிகரிப்பு தொடர்பில் இன்றைய தினம்(06) கலந்துரையாடல்
(UTV|COLOMBO) பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, கூட்டு ஒப்பந்தத்தில் ஊக்குவிப்புத் தொகையாக 140 ரூபாயைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இன்று(06) பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பேச்சுவார்த்தை நேற்றைய தினம்(05) இடம்பெற இருந்த...