Tag : அதிகரிப்பு

Trending News

பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிப்பு

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-2017ம் ஆண்டுக்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் 4 சதவீதத்துக்கும் குறைவாக அமையும் என்று தெரிவிக்கப்படுகிறது. மத்திய வங்கியின் ஆளனர் இந்திரஜித் குமாரசுவாமியை மேற்கோள்காட்டி, த எக்கனமிக்ஸ்நெக்ஸ்ட் இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டிருக்கிறது. இந்த...
Trending News

அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குறைக்கப்பட்ட அத்தியாவசிய ஓளடதங்களின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதுதொடர்பான வர்த்தாமனி வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்தினவினால் கையெழுத்திடப்பட்டு, கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 21 ஆம்...
Trending News

யாழில் பாதுகாப்பு அதிகரிப்பு!

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – வடமராட்சி கிழக்கு மணல் காடு பிரதேசத்தில் காவற்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியதில் கொல்லப்பட்ட 24 வயதுடைய இளைஞனின் பிரேத பரிசோதனை, நேற்று மேற்கொள்ளப்பட்டதாக யாழ். வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி...
Trending News

சேவைத்துறையில் 4.2 % அதிகரிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – கடந்த வருடத்தில் நாட்டின் சேவைத் துறையில் 4.2 சதவீத அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதில் நிதித் துறை சேவைப் பணிகள் 12.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. காப்புறுதித் துறையில் 8.5...
Trending News

விசாகப்பட்டிணத்திற்கான விமான சேவைகள் அதிகரிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – இந்தியாவின் விசாகப்பட்டிணத்துக்கான விமான சேவைகளை மேலும் அதிகரிக்கப்படும் என்று ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக மேலதிகமாக நான்கு விமான சேவைகள் நடத்தப்படவுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம்...
Trending News

பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பாக பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – பஸ் கட்டணங்களை அதிகரிக்கும் யோசனை தொடர்பில் பஸ் சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி.ஹேமசந்திர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை .ஒவ்வொரு வருடமும்...
Trending News

டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – புதிதாக மேற்கொள்ளப்பட்ட நுளம்புக் குடம்பிகள் ஆய்வுகளுக்கு அமைய டெங்கு நுளம்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக குடம்பிகள் ஆய்வு தொடர்பான சுகாதார உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பொது இடங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகள்...
Trending News

கைத்தொழில் உற்பத்திச் சுட்டென் 1.8 சதவீதத்தினால் அதிகரிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டின் மாதாந்த உற்பத்திகளுடன் ஒப்பிடுகையில் 2017ம் ஆண்டு ஏப்ரல் மாத உற்பத்தியில் கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் [IIP] 1.8 சதவீதத்தினால் அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம்  வெளியிட்டுள்ள அறிக்கையில்...
Trending News

பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – சீனாவின் பீஜீங் நகரில் வளி மாசடைவது அதிகரித்துள்ளது. அந்த நாட்டின் சுற்றுச் சூழல் அமைப்புகள் பல இணைந்து மேற்கொண்ட சோதனையில், பீஜிங்கில் வாயு மாசு 70 சதவீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது....
Trending News

கலைஞர்களுக்கான உதவித் தொகை அதிகரிப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – கலைஞர்களுக்கான உதவித் தொகையை 5 ஆயிரம் ரூபாவிலிருந்து 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்...