அரச பேருந்தொன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து-ஒருவர் பலி
(UTV|COLOMBO)-பதுளை – அலுகொல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தொன்று 150 அடி ஆழமான பகுதியில் குடை சாய்ந்து பள்ளத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 27 பேர் காயமடைந்துள்ளதாக...