Tag : இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Trending News

இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது

Mohamed Dilsad
(UTV|COLOMBO) மாத்தறை நகரத்தில் இரண்டு துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மாத்தறை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது....