இலங்கையில் இருதய நோயால் நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பு
(UTV|COLOMBO)-இலங்கையில் இருதய நோய் காரணமாக நாளாந்தம் 150 பேர் உயிரிழப்பதாக சுகாதார அமைச்சு தெரித்துள்ளது. இவ்வாறு உயிரிழப்பவர்களில் 25 வீதமானவர்கள் இளைஞர்கள் என தொற்றா நோய்ப்பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் திலக் சிறிவர்தன தெரிவித்துள்ளார். இலங்கையில்...