ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை கட்டாயமில்லை
(UTV|COLOMBO)-தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு அனைத்து மாணவர்களும் தோற்றுவது கட்டாயமனது என்ற சுற்றரிக்கையை இரத்து செய்வதற்கு கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆலோசனை வழங்கியுள்ளார். இது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு கல்விச் செயலாளருக்கு அமைச்சர்...