Trending Newsகளனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் மூடப்படும்Mohamed DilsadFebruary 16, 2018 by Mohamed DilsadFebruary 16, 2018027 (UTV|COLOMBO)-களனிவெளி தொடரூந்து பாதை இன்று முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரையில் முழுமையாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று இரவு 8 மணி முதல் 19 ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையில்...