Tag : கிரிவிகாரையில் இராணுவக் கொடிக்கானஆசிகள் வழங்கப்பட்டது

Trending News

கிரிவிகாரையில் இராணுவக் கொடிக்கானஆசிகள் வழங்கப்பட்டது

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-இராணுவத்தின் 69ஆவது இராணுவதினத்தைமுன்னிட்டுமதவழிபாட்டுநிகழ்வுகளின் இறுதிக் கட்டஅம்சமாககதிர்காமம் கிரிவிகாரை மற்றும் தேவாலயபோன்றவற்றில் சனிக்கிழமை  (05) நூற்றுக் கணக்கான இராணுவபடையணிக் கொடிகளுக்கானஆசீர்வாதவழிபாட்டுநிகழ்வுகள் இராணுவஅதிகாரிகள் மற்றும் படையினரின் பங்களிப்புடன் கதிர்காமத்தில் இடம் பெற்றது. இந் நிகழ்விற்குபிரதமஅதிதியாகஇராணுவத் தளபதியானலெப்டினன்ட் ஜெனரல்...