Tag : கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Trending News

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை இன்று

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்விற்கான கூட்டுஒப்பந்தம் தொடர்பான விசேட பேச்சுவார்த்தை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் இன்று(01) நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. முதலாளிமார் சம்மேனளம், பெருந்தோட்டத் தொழிற்சங்கங்கள் மற்றும் துறைசார் அதிகாரிகள் இந்தப் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்ளவுள்ளதாக பெருந்தோட்டக்...