அரச அமைச்சரவைப் பேச்சாளரான, கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகனுக்கு பிடியானை
(UTV|COLOMBO)-அரச அமைச்சரவைப் பேச்சாளரான, கெஹெலிய ரம்புக்வெல்ல அவர்களின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு, கொழும்பு மேலதிக நீதிவான் சந்தன கலன்சூரிய இன்று(30) பிடியானைப் பிறப்பித்துள்ளார். பாதுகாப்பற்ற முறையில் வாகனத்தைச் செலுத்தி, ஏற்பட்ட விபத்தில் ஒருவருக்கு காயம்...