Tag : ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்

Trending News

ஜனாதிபதி மீண்டும் நாடு திரும்பினார்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் சீசெல்ஸ் நாட்டுக்கான விஜயத்தை நிறைவு செய்து கொண்டு மீண்டும் நாடு திரும்பியுள்ளனர். இன்று (10) காலை 11.20 மணியளவில் ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்துக்கு சொந்தமான யூ.எல். 708...