ஞானசார தேரருக்கு சுதந்திர தினமன்று பொது மனிப்பு வழங்குமாறு கோரிக்கை
(UTV|COLOMBO)-பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04ம் திகதியான சுதந்திர தினமன்று பொது மன்னிப்பு வழங்குமாறு பெவிதிஹன்ட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக, குறித்த அமைப்பின்...