Tag : தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

Trending News

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-மொரகஹகந்த களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் ஒன்றிணைக்கும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர்...