2019 – வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதம், நவம்பர் 08ல் ஆரம்பம்
(UTV|COLOMBO)-எதிர்வரும் 2019ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மீதான பாராளுமன்ற விவாதத்தை, எதிர்வரும் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் மாதம் 08 ஆம் திகதி வரை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது....