Trending Newsநாமலுக்கு பிணைMohamed DilsadJune 28, 2017 by Mohamed DilsadJune 28, 2017035 (UDHAYAM, COLOMBO) – நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 3 பிரதிவாதிகளை தலா 10 லட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்க கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 5 பிரதிவாதிகளில் இரண்டு...