இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் நாளை திறப்பு
(UDHAYAM, COLOMBO) – எழுவைதீவுப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இலங்கையின் முதலாவது ஒன்றிணைந்த மின் சக்தி நிலையம் நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. மின்வலு மற்றும் மீள் புத்தாக்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தலைமையில் இதுதொடர்பான நிகழ்வு...