Tag : பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

Trending News

பம்பலப்பிடியில் உள்ள கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவல்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-பம்பலப்பிடியில் உள்ள காவற்துறை புலனாய்வு பிரிவு தலைமையக கட்டிடம் ஒன்றில் இன்று காலை தீ பரவியுள்ளது. தீ பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. தீயணைப்பு நடவடிக்கைக்காக இரு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது....