பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கம்
(UTV|COLOMBO)-தனியார் பஸ்களில் பயணச்சீட்டு மிகுதிப்பணம் வழங்காமை தொடர்பில் குறிப்பிட்ட பஸ்குறித்து அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு பயணிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இது தொடர்பாக கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு ஆணைக்குழு தயாராக இருப்பதாக குழுவின் மேல்மாகாண...