Tag : பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை

Trending News

பிரபல ஆடை வடிவமைப்பாளர் கேத் ஸ்பேட் தற்கொலை

Mohamed Dilsad
(UTV|AMERICA)-அமெரிக்காவின் மன்ஹாட்டன் பகுதியில் அமைந்துள்ளது பார்க் அவென்யு அபார்ட்மெண்ட். இங்கு வசித்து வந்தவர் கேத் ஸ்பேட் (55) இவர் அமெரிக்காவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் மற்றும் பேஷன் புத்தகத்தின் ஆசிரியராகவும் இருந்தவர். இந்நிலையில், நேற்று...