Tag : வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

Trending News

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-வெல்லவாய – குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது. தீ பரவல் காரணமாக 250 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது. கடும் காற்று மற்றும்  வெப்ப காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது....