Tag : விளையாட்டு

Trending News

விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து – 18 இளைஞர்கள் பலி

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-தென்கொரியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜெசியோன் நகரத்தில் விளையாட்டு மையம் உள்ளது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இரண்டாவது மாடியில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த 18...
Trending News

விளையாட்டு மைதானங்களை பராமரிப்பதற்கு அமைச்சரின் வேலைத்திட்டம்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களையும் சுகததாச விளையாட்டு அரங்குடன் ஒன்றிணைத்து பராமரிப்பதற்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விளையாட்டுத் துறை அமைச்சின் செலவினங்கள் தொடர்பான...
Trending News

ஒடிசா மாநிலத்தில் ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – ஆசிய மெய்வல்லுநர் விளையாட்டு போட்டி இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்நகரில் எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பமாகிறது. போட்டிகள் நான்கு நாட்களுக்கு இடம்பெறவுள்ளன. மஞ்சுள குமார தலைமையிலான இலங்கை மெய்வல்லுநர் அணியினர் இதில்...
Trending News

விளையாட்டு மைதானம் வெட்ட இடம் கொடுக்க மறுத்த பொகவந்தலா ஆல்டி தோட்ட நிர்வாகத்திற்கு எதிராக ஆர்பாட்டம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – மைதானத்திற்கு இட ஒதுக்கிடு செய்துதறுமாறு கோறி ஆல்டி தோட்டம் ஆர்பாட்டம். பொகவந்தலாவ ஆல்டி கிழ் பிரிவு தோட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடஒதுக்கிடு செய்து தருமாறு கோறி ஆல்டி கிழ்பிரிவு...
Trending News

வடமாகாண விளையாட்டு போட்டியில் கிளிநொச்சி மாவட்டம் இரண்டாம் இடம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – 017ம் ஆண்டுக்கான வடமாகாண விளையாட்டுப்போட்டிகளில் 175 புள்ளிகளை பெற்று கிளிநொச்சி மாவட்டம் 2ம் இடத்தினை பெற்றுக்கொண்டது. ஆண்டுதோறும் வடமாகணத்திலுள்ள மாவட்டங்களுக்கிடையே விளையாட்டு போட்டிகள் நடைபெற்றுவருகின்றன. அந்தவகையில் 11வது வடமாகாண விளையாட்டு...