எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது – அமைச்சர் கபீர் ஹாஷிம்
(UDHAYAM, COLOMBO) – இலங்கையின் எந்தத் துறைமுகமும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று அரசாங்க தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார். அரசாங்கம் சகல சந்தர்ப்பங்களிலும் வெளிப்படைத்தன்மையுடன் பணியாற்றுவதாகவும் அமைச்சர் மேலும் ...