ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை
(UTV|COLOMBO)-நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது. அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்டமூல வரைவு யோசனை உள்ளிட்ட சமகால அரசியல் நிலைமைகள்...