136 ஓட்டங்களால் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி
(UTV|DUBAI)-ஆசிய கிண்ணத் தொடரின் நேற்றைய(21) போட்டியில் பங்களாதேஷ் அணியினை எதிர்கொண்டு ஆப்கானிஸ்தான் அணி 136 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் அணியானது முதலில் துடுப்பாடி 50 ஓவர்களில் 07 விக்கட்டுகளை இழந்து 255 ஓட்டங்களை...