Tag : 46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

Trending News

46-வது வயதிற்குள் அடியெடுத்தும் வைக்கும் சச்சின்

Mohamed Dilsad
(UTV|INDIA)-இந்திய கிரிக்கெட் அணியின் முடிசூடா மன்னனாக திகழ்ந்தவர் சச்சின் தெண்டுல்கர். டான் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சச்சின், அவரது ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சர்வதேச போட்டிகளில் 100 சதங்கள் விளாசியுள்ள சச்சின்...