புதிய உள்ளூராட்சி தேர்தல் முறை தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரை தூக்கி சாப்பிட்டு விடும் – அமைச்சர் மனோ கணேசன்
(UDHAYAM, COLOMBO) – பிரதேச, நகர, மாநகர சபைகளுக்காக முன்மொழியப்பட்டுள்ள புதிய கலப்பு உள்ளூராட்சி தேர்தல் முறை, இந்நாட்டில் வாழும் மிகப்பெரும்பான்மை தமிழ், முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவங்களை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விட்டு விடும். ஒரு குடும்பத்தின் சர்வாதிகார ஆட்சியை வீழ்த்தி விட்டு...