மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது – பிரதமர்
(UDHAYAM, COLOMBO) – மக்களுக்காக வேலை செய்யக்கூடிய வருடங்களில் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அரநாயக்க – சாமசரகந்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டுத்...