Tag : அதிகாரிகள்

Trending News

தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் அதிகாரிகள்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கான கண்காணிப்பு பணிகளில் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களும் ஈடுபட்டுள்ளனர். நாடுமுழுவதும் கண்காணிப்பு பணிகளுக்காக 7 ஆயிரம் தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பெஃப்பரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்....
Trending News

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் நாளை பணிபகிஷ்கரிப்பில்

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-நாளை காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் சுழற்சி முறையிலான பணிபகிஷ்கரிப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளனர். இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனை...
Trending News

அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்வரும் 15ம் திகதி கூடவுள்ள மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர் முக்கியமான தொழிற்சங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அரச வைத்திய அதிகாரிகள்...
Trending News

புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும் சைட்டத்துக்கு எதிர்ப்பு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய மருத்துவ அதிகாரிகள் சங்கமும், மாலபே தனியார் மருத்துவக் கல்லுரிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் தலைவர் ருச்சிர சரணபால இதனைத் தெரிவித்துள்ளார்....
Trending News

காவற்துறை அதிகாரிகள் 24 பேர் இடமாற்றம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – காவல்துறை தலைமை பரிசோதகர்கள் 10 பேர் மற்றும் காவல்துறை பரிசோதகர்கள் 14 பேர், சேவை அவசியம் கருதி உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ஒப்புதலுடன் இவ்வாறு இடமாற்றம்...
Trending News

சர்வதேசம் வரை செல்வோம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – மருத்துவ யாப்பை மீறி மலபே தனியார் மருத்துவ கல்லுரிக்கு விருப்பமான ஒருவரை மருத்துவ சபையின் தலைவராக நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளுமாக இருந்தால், அது தொடர்பில் சர்வதேச மட்டத்தில் நடவடிக்கை...
Trending News

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் போராட்டம் பிற்போடப்பட்டமைக்கான காரணம்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று முதல் மேற்கொள்ளவிருந்த போராட்டம் ஒருவார காலத்துக்கு பிற்போடப்பட்டுள்ளது. அதன் செயலாளர் ஹரித அலுத்கே இதனை கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரியப்படுத்தினார்....
Trending News

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும்

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று 2 வது நாளாகவும் தொடர்கிறது. மாலபே தனியார் மருத்துவக்கல்லூரி மூடப்படவேண்டும் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள்...
Trending News

விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலையை கருத்தில்கொண்டு விடுமுறையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள் அனைவரும் சேவைக்கு சமூகமளிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தமது உறுப்பினர்களிடம் இந்த...
Trending News

பிலியந்தளை பொலிஸ் அதிகாரிகள் மீது தாக்குதல் – அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் சாகல ரட்நாயக்காபொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு

Mohamed Dilsad
(UDHAYAM, COLOMBO) – பிலியந்தளை மொரட்டுவை வீதியில் அரச  வங்கிக்கு முன்னால் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்குமாறு சட்டம் ஒழுங்கு தொடர்பான அமைச்சர் சாகல ரட்நாயக்க பொலிஸ்மா அதிபரை உத்தரவு...