இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவர்களாக பெண்கள் நியமனம்
(UTV|COLOMBO)-இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக திருமதி இனோக்கா சத்யாங்கனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பெண்ணொருவர் ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்மை இதுவே முதல் முறையாகும். இவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குனர்....