Tag : களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Trending News

களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Mohamed Dilsad
(UTV|COLOMBO)-களினிவௌி தொடரூந்து வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் கொழும்பு கோட்டை தொடக்கம் மஹரகம வரையில் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டாவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தடம்புரண்டுள்ள தொடரூந்தை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையால் இவ்வாறு தொடரூந்து போக்குவரத்து...