Trending Newsகடல் கொந்தளிப்புடன் கூடிய காலநிலைMohamed DilsadJune 10, 2017 by Mohamed DilsadJune 10, 2017031 (UDHAYAM, COLOMBO) – எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் நாட்டை சுற்றி கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரை...